Tarikh : 15/ Sept /2011
Masa : 9.00 Pagi -1. 10 TH
சுதந்திர தினத்தையும் மலேசிய தினத்தையும் சுங்கை சோ இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கொண்டாடினர். அன்றைய தினம் பல்லினத்தாரின் உணவு சமைக்கும் முறையும் காண்பிக்கப்பட்டது. இந்தியர்களின் பாரம்பரிய உணவான தோசையும் சப்பாத்தியும் எவ்வாறு தயாரிக்கப் படுகிறது என்பதை ஆசிரியை திருமதி இலட்சுமியும் திருமதி புனிதாவும் செய்துகாட்டினர்.
தொசைக்குத் தேங்காய் சட்டினி, தக்காளிச் சட்டினி, சாம்பார் மற்றும் கோழிக்கறிபயன்படுத்தப்
பட்டது. உதவி செய்த அனைத்து இந்திய மாணவர்களுக்கும் இவ்வேளையில் நன்றி கூறிக்கொள்கிறோம். நன்றி.
No comments:
Post a Comment