Saturday, May 21, 2011

Kursus Bina Insan Siri 1- 2011

KURSUS BINA INSAN SIRI 1 -2011
TARIKH: 21/05/2011
TEMPAT : SMK SG CHOH
ANJURAN : PANITIA PENDIDIKAN MORAL DENGAN KERJASAMA PANITIA BAHASA TAMIL
TAJAAN : DANA AKTIVITI MORAL DAN AGAMA

AKTIVITI : 1. YOGA
2. CERAMAH MOTIVASI OLEH DATO' BALU ( Director Of Eback Int' Removals Sdn Bhd.)
3.PERMAINAN BOLA SEPAK ( Pasukan Campuran Peralihan Hingga Tg5)


தன்முனைப்புப் பயிற்சி. இளம் தொழில் அதிபரும் முந்நாள் சுங்கை சோ இடைநிலைப்பள்ளியின் மாணவருமான டத்தோ பாலு அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.மாணவர்களுக்குத் தன்முனைப்பு உரை ஒன்றினை நிகழ்த்தினார். தொடர்ந்து ஏழ்மை நிலையில் உள்ள 30 மாணவர்களுக்கென ரிம1005 நன்கொடையாக வழங்கிச்சென்றார்.அவருக்குத்தமிழ்மொழிக்கழகம் நன்றியையும் வாழ்த்தையும் கூறிக்கொள்கின்றது. டத்தோ பாலு அவர்களுக்கு எங்களது நன்றி.
நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆசிரியர் திரு ரவிச்சந்தர் அவர்களின் உரை
டத்தோ பாலு அவர்களின் தன்முனைப்பு உரை / டத்தோ அவர்களுக்குத் தமிழ்மொழி பாடக் குழுமத்தின் தலைவர் திருமதி லட்சுமி நினைவுச்சின்னத்தை வழங்குகின்றார்.

No comments:

Post a Comment