Friday, October 15, 2010

சரஸ்வதி பூஜையில் ஆசிபெறுதல்










படிவம் 5 மற்றும் 6 மாணவர்கள் சரஸ்வதி பூஜையில் கலந்துகொண்டனர். ரவாங் சுங்கை சோ ஆலயத்தில் நடைபெற்ற இப்பூஜையில் கலந்து ஆசி

பெற்றனர். பள்ளி நிர்வாகம் செலவுக்கு ரிம 300 கொடுத்து உதவியது.

No comments:

Post a Comment