BAJJI
AKTIVITI PERSATUAN BAHASA TAMIL SMK SG CHOH , RAWANG
TAJUK : MASAKAN VEGETARIAN MASYARAKAT iNDIA.
TARIKH: 17/APRIL /2013
MASA : 2.30 PETANG HINGGA 4.00 PETANG
TEMPAT : ASTAKA SMK SG CHOH
பல்வகை சைவ சமையல் செய்யும் போட்டி தமிழ்மொழிக்கழக உறுப்பினர்களிடையே ஏற்பாடு செய்யப்பட்டது. 75 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பங்கு கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நமது வாழ்த்துகள்.
No comments:
Post a Comment