TARIKH: 29/01/2014
MASA : 7.30 PAGI HINGGA 10.00 PAGI
ACARA: MASAK PONGGAL, MEMBUAT' KOLAAM' DAN PERMAINAN PECAH BALANG.
சுங்கை சோ இடைநிலைப்பள்ளியில் 2014 பொங்கல் விழா இனிதே நடைப்பெற்றது. பொங்கல் வைத்தல், கோலமிடுதல் ,சட்டி உடைத்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. சுமார் 200 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். நமது பள்ளியின் முந்நாள் மாணவர்களான தினேஸ் செல்வராஜ்,சிவரத்தினமும் தேவேந்திரராவும் பரிசுக் கூடைகளை அன்பளிப்பாக வழங்கினர். நன்றி வாழ்க வளமுடன் !
No comments:
Post a Comment