Saturday, August 3, 2013

LAWATAN KE KUIL MARAN MARATHANDAVAR ALAYAM.KUANTAN








LAWATAN KE KUIL MARAN MARATHANDAVAR ALAYAM  DAN BATU CAVES. ANJURAN  RAKAN MUDA EST SUNGAI CHOH DENGAN  KERJASAMA  PANITIA BAHASA TAMIL SMK SG CHOH ,RAWANG.

SERAMAI  LIMA  ORANG GURU DAN  79 ORANG  AHLI RAKAN MUDA EST SUNGAI CHOH  (PELAJAR SMK SG CHOH) TELAH MENGAMBIL BAHAGIAN.
HARI  : SABTU
TARIKH : 03/08/2013
MASA : 5.00 PAGI HINGGA 7.00 MALAM

சுங்கைச்சோ இடைநிலைப்பள்ளியைச் சார்ந்த  79 மாணவர்களும்  ஐந்து ஆசிரியர்களும் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கும் பத்துமலை திருத்தலத்திற்கும் பயணம் மேற்கொண்டனர். இபயணத்தில்  ஏழைக்குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களும் கலந்து பயனுற  துணைக்கல்வி அமைச்சரும் உலு சிலாங்கூர்  நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ப.கமலநாதன் அவர்கள் நிதி உதவி வழங்கினார், இத்தருணத்தில் அவருக்கும் அவர்தம் செயலாளருக்கும் நன்றி மலர்களைச்சமர்ப்பிக்கின்றோம். வாழ்க வளமுடன்.




No comments:

Post a Comment