KEM MAHARANI DIANJURKAN OLEH VIJIAYARETNAM FOUNDATION. SEBUAH YAYASAN YANG MENITIKBERAT MASALAH SOSIAL REMAJA PEREMPUAN.
SATU KEM DIADAKAN DI KEM BINA SEMANGAT KKB DARI 14/SEPTEMBER HINGGA 16 SEPTEMBER. SMK SG CHOH BERJAYA MENGHANTAR SERAMAI 27 ORANG PELAJAR. GAMBAR ATAS -- PESERTA SMK SG CHOH DAN GURU PENGIRING PN.KANNAMAH
PN.LETCHUMY SIMACHALAM GURU SMK SG CHOH. BERSA,MA PESERTA SMK SG CHOH
EN.REVI CHANDER SUBRAMANIAM GURU SMK SG CHOH.
விஜய ரத்தினம் அறவாரியம் அருமையான ஒரு நிகழ்வை ஒவ்வொரு வருடமும் இடைநிலைப்பள்ளி பதின்ம வயது பெண்களுக்காக நடத்தி வருகின்றது. இவ்வருடம் கோலகுபு பாருவில் இனிதே நடந்தேறியது. பங்கு கொண்ட மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் உக்கத்தோடும் இந்நிகழ்வைப்பற்றி பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் கூறுவதன் மூலம் அதன் தரம் அளவிட முடிகின்றது. இன்னும் பல பெண் மாணவர்கள் பயனடைய இவ்வாறான நிகழ்வுகளை விஜயரத்தினம் அறநிறுவனம் தொடர்ந்து மேற்கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment