Pelajar - pelajar bersama guru-guru.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பி.எம்.ஆர் ,மற்றும் எல்லா படிவங்களிலும் முதல் நிலையில் 2011 -இல் வந்த மாணவர்களுக்குத் தமிழ்மொழிக்கழகம் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தது.
திகதி: 17/2/2012
நேரம்:காலை மணி 7.30
2013 ல் இன்னும் நிறைய மாணவர்கள் பரிசு பெற எங்கள் வாழ்த்துகள்.