PERJUMPAAN PERSATUAN BAHASA TAMIL 18/01/2012
MASA :2.00 PTG HINGGA 3.30 PTG
AKTIVITI : KUIZ AM
HADIRIN : 87 ORANG AHLI
வாசிக்கப் படும் வினாவுக்குக் குழு வாரியாக பதில் கூறுவர்.
கழகத்தலைவர் செல்வி கீர்த்தனா வினாக்களை வாசிக்கிறார்.
கழகச் செயலாளரும் ஏனைய செயலவை உறுப்பினரும் புதிர்ப்போட்டியை வழி நடத்துகின்றனர்.