படிவம் ஐந்தைச் சார்ந்த சுமார் இருபத்து இரண்டு மாணவர்கள் எஸ்.பி.எம் இலக்கிய முன்னோட்டத்தேர்வை எழுதினர். காலை மணி 10.30 முதல் நண்பகல் 1.00வரை இத்தேர்வு நடைபெற்றது. உலுசிலாங்கூர் மாவட்டத்தில் சுங்கை சோ இடைநிலைப்பள்ளியில் மட்டுமே இலக்கியப்பாடம் பாட நேரத்தில் போதிக்கப்படுகிறது. தேர்வில் வெற்றிப்பெற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வணக்கம். இவ்வருட இறுதிக்குள் நடைபெறவிருக்கின்ற சில நிகழ்வுகள்;
1. தேர்வு எழுதவிருக்கும் படிவம் 3,5. மற்றும் 6 மாணவர்களுக்கான சிறப்புப் பூஜை. அக்டோபர் 5
2.அனைத்து மாணவர்களும் திறம்பட இறுதியாண்டு தேர்வை எதிர்நோக்க தன்முனைப்பு உரை. செப்டம்பர் இறுதி
3.பிரியாவிடை விருந்து . நவம்பர் முதல் வாரம்.
இப்பள்ளியின் பழைய மாணவர்கள் இதில் கலந்துகொள்ள பொறுப்பாசிரியரிடம் பெயரைப்பதிந்து கொள்ளவேண்டும்.
ஓம் சாய் ராம்.
Program -program yang dirancang sebelum peperiksaan akhir tahun.
1. Majlis Restu ( Di Kuil Taman Bukit Teratai )
2. Motivasi Menghadapi peperiksaan akhir tahun
3. Jamuan perpisahan pelajar pelajar tg 5 & 6.
Panitia Bahasa Tami Dan Persatuan Bahasa Tamil SMK SG CHOH 2011