YB KAMALANATHAN AHLI PARLIMEN HULU SELANGOR
YB P.KAMALANATHAN MENYUMBANG PA SYSTEM BERNILAI RM4000 KEPADA PENGETUA SMK SUNGAI CHOH PUAN HAJJAH MAZLAH BT HUSSEIN.
மாண்புமிகு கமலநாதன் அவர்கள் சுங்கை சோ இடைநிலைப்பள்ளி முதல்வரிடம் ஒலிப்பெருக்கி ஒன்றினை அன்பளிப்பு செய்தார். கடந்த நவம்பர் மாதம் தமிழ்மொழிக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்திய மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சியின் பயன்பாட்டிற்கென ஒலிப்பெருக்கியின் தேவையை அச்சங்கம் முன்வைத்தது. பள்ளி முதல்வர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆதரவில் மாண்புமிகு அவர்கள் ஒலிப்பெருக்கி ஒன்றினைக் கொடுத்து உதவியுள்ளார். மாண்புமிகு அவர்களுக்கு இப்பள்ளியின் இந்திய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் நன்றி கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தொடர்க அவர் தம் பணி. வாழ்க வளர்க. ஓம் சாய் ராம்.