சுங்கை சோ இடைநிலைப்பள்ளியின் முதல்வர் புவான் மஸ்லா உசேன்
படிவம் இரண்டு மாணவர்களின் கைவண்ணங்கள்
புகுமுக வகுப்பு மாணவர்களின் கை வண்ணங்கள்
இடமிருந்து வலம் -திரு ரவிச்சந்தர்,திரு அருணாச்சலம்,திருமதி பாரதி,திருமதி லட்சுமி , திருமதி கண்ணம்மா மற்றும் திருமதி புனித்தா ஆவர்.
படிவம் 5 மாணவர்களின் பொங்கல்
வணக்கம். நமது சுங்கை சோ இடைநிலைப்பள்ளி மூன்றாவது ஆண்டாக வெற்றிகரமாக பொங்கல் விழாவினைக் கொண்டாடியது. கோலம் போடுதல் , படம் வரைதல் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன,
இவ்வருடம் நமது நிகழ்வு சிறப்புடன் நடைபெற உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கமலநாதன் அவர்கள் ரிம3000 மதிப்புமிக்க ஒலிப்பெருக்கி ஒன்றையும் பொங்கலுக்குரிய பொருளையும்
பெருமனதுடன் கொடுத்து உதவியுள்ளார். மாண்புமிகு கமலநாதன் அவர்களுக்கு நமது தமிழ்மொழிக்கழகம் இருகரங் கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
நன்றி.